தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்: ஸ்மார்ட்போன்களுக்க அதிரடி விலைகுறைப்பு.!

தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்: ஸ்மார்ட்போன்களுக்க அதிரடி விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்று மதியம் 12மணி முதல் துவங்குகிறது, இதில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதனங்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கு அதரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சிறப்ப தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஐபோன், சாம்சங், ஒன்பிளஸ் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ்:
ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ்(64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.91,900-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு நோ-காஸ்ட்-இஎம்ஐ வசதி கூட உள்ளது.

ஐபோன்கள்:
ஐபோன்கள்:
அதேபோன்று ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6 போன்ற சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மெலும் எக்சேஞ்ச் வசதி இஎம்ஐ வசதி கூட இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ்:
ஒன்பிளஸ்:
ஓன்பிளஸ் 6 (64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.34,999-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு நோ-காஸ்ட்-இஎம்ஐ வசதி கூட உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9:
சாம்சங் கேலக்ஸி எஸ்9:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.62,500-ஆக இருந்தது, அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.42,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி வ்யை2:
ரெட்மி வ்யை2:
ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,499-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி9 ப்ரோ:
விவோ வி9 ப்ரோ:
விவோ வி9 ப்ரோ(64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, ற்சமயம் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

(Courtesy : One India)